ஏற்றத்தில் தங்கம் விலை! வெள்ளி?

ரூ. 14,285-க்கு விற்பனை

ரூ. 1,14,280-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 130-ம், சவரனுக்கு ரூ. 1,040-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 260.00-க்கு விற்பனை

ரூ. 2,60,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (செப்டம்பர் 19) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு