ரூ. 14,185-க்கு விற்பனை
ரூ. 1,13,480-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 85-ம், சவரனுக்கு ரூ. 680-ம் குறைந்துள்ளது.
ரூ. 255.00-க்கு விற்பனை
ரூ. 2,55,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.