தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?

ரூ. 13,640-க்கு விற்பனை

ரூ. 1,09,120-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 25-ம், சவரனுக்கு ரூ. 200-ம் குறைந்துள்ளது.

ரூ. 240.00-க்கு விற்பனை

ரூ. 2,40,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,திங்கள்கிழமை (செப்டம்பர் 29) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு