ஆகஸ்ட் மாத விஷேச நாள்கள்!

ஆகஸ்ட் 12-ஆம் தேதி (புதன் கிழமை) அமாவாசை.

ஆகஸ்ட் 27-ம் தேதி (வியாழக்கிழமை) பௌர்ணமி.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி முருகனுக்கு உகந்த கிருத்திகை.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி (புதன் கிழமை) பெருமாளுக்கு உகந்த திருவோணம்.

ஆகஸ்ட் 9 (ஞாயிறு), ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஞாயிறு ஏகாதசி. விரதமிருப்பவர்கள் அன்றைய தினம் கடைபிடிக்கலாம்.

ஆகஸ்ட் 4, 18 (செவ்வாய்க் கிழமை) முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி நட்சத்திரம்.

ஆகஸ்ட் 2 (ஞாயிறு), 31 (திங்கள்) விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 11-ம் தேதி (செவ்வாய்) சிவராத்திரி.

ஆகஸ்ட் 10 (திங்கள்) 25 ( செவ்வாய்) பிரதோஷம்.

ஆகஸ்ட் 16 ( ஞாயிறு) சதுர்த்தி திதி.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..