ஆடி அமாவாசை எப்போது?

ஆடி மாத அமாவாசை ஆகஸ்ட் 12 ஆம் தேதி அதிகாலை 2.11 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 12.16 வரை உள்ளது.

ஆடி அமாவாசையையொட்டி அன்றைய தினத்தில் ஏராளமானோா் முன்னோர்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டுவர்.

அமாவாசைக்குப் பிறகு வரும் நாள்களை வளர்பிறை நாள்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நல்லதென்று நம்புகிறார்கள்.

அமாவாசையன்று குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

அமாவாசையன்று வீட்டு வாசலில் முக்கியமாகக் கோலம் போடக் கூடாது.

நமது முன்னோர்கள் பூமியை நோக்கி வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

அமாவாசையன்று மௌன விரதம் இருப்பது மிகவும் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..