உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஆஷாட மாதத்தின் முதல் நாளில் 149-வது ஜெகந்நாதர் ரத யாத்திரை.
ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நடைபெற்ற மங்கள ஆரத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
ரத யாத்திரையில் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியும் பங்கேற்றார்.
ஒடிஸா மாநிலத்தில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்குடன் தொடங்கியது.
பஹந்தி சடங்கிற்கு முன், 'மங்கள ஆரத்தி' மற்றும் 'மைலம்' போன்ற பல வழக்கமான சடங்குகள் நடைபெற்றது.