செப்டம்பர் மாத விசேஷ நாள்கள்!

செப்டம்பர் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) அமாவாசை.

செப்டம்பர் 26-ம் தேதி (சனிக்கிழமை) பௌர்ணமி.

செப்டம்பர் 3 (வியாழக்கிழமை), 30 (புதன்கிழமை) முருகனுக்கு உகந்த கிருத்திகை.

செப்டம்பர் 22 (செவ்வாய்க் கிழமை) பெருமாளுக்கு உகந்த திருவோணம்.

செப்டம்பர் 7 (திங்கள்), செப்டம்பர் 22 (செவ்வாய்) ஏகாதசி.

செப்டம்பர் 2 (புதன்), 17 (வியாழக் கிழமை) முருகப் பெருமானுக்கு உகந்த சஷ்டி நட்சத்திரம்.

செப்டம்பர் 29 (செவ்வாய்) விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி.

செப்டம்பர் 9-ம் தேதி (புதன்) சிவராத்திரி.

செப்டம்பர் 8 -செவ்வாய், 24 -வியாழன் பிரதோஷம்.

செப்டம்பர் 14 ( திங்கள்) சதுர்த்தி திதி. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..