கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மதுராவில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணா், ராதை விக்ரகத்துக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர்.
மின்னொளியில் ஜொலிக்கும் மதுரா கிருஷ்ணர் கோயில்.
அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிருஷ்ணரை தரிசனம் செய்யும் காட்சி.
ராதா - கிருஷ்ணர் பஜனை பாடல்களை இசைத்து மகிழும் பக்தர்கள்.
கிருஷ்ணா் வேடமிட்ட குழந்தைகளுக்கான போட்டிகள், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிருஷ்ண ஜெயந்தி களைகட்டிய விற்பனை.