DIN
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய இஷான் கிஷன்
ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
அதிரடியாக விளையாடிய அவர் 47 பந்துகளில் 106* ரன்கள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.