இனி இவைதான் எதிர்காலம்!

DIN

ஸ்பெயினில் நடைபெற்றும் வரும் உலக மொபைல் தொழில்நுட்ப மாநாட்டில் ஏராளமான எதிர்கால தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

சாம்சங் ரிங்: இதய துடிப்பு, உடல் அசைவுகள், சுவாசம், தூக்கம் ஆகியவற்றை அளவிடும் சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் மோதிரம்.

ஓன் பிளஸ் வாட்ச்: 100 மணி நேரம் வரை ஸ்மார்ட் நிலையில் நீடிக்கும் கடிகாரத்தின் பேட்டரியை உருவாக்க ஆராய்ச்சி குழு 3 ஆண்டுகள் உழைத்துள்ளனர்.

ஜியோமி சைபர் டாக்: உயிருள்ள நாய்க்குட்டி செய்யும் எல்லாவற்றையும் அதற்கு மேலான விஷயங்களையும் சைபர் டாக் செய்யும்.

ஜியோமி கார்: 800 கிமீ தொலைவு வரை ஒரே சார்ஜில் செல்லக்கூடிய தானியங்கி ஓட்டும் திறன் கொண்ட மின்சார கார்.

dotcom

லெனோவா ட்ரான்ஸ்பரண்ட் மடிக்கணினி: கணினியைத் தாண்டியுள்ள விஷயங்களையும் பார்க்கலாம்.

கை அசைவுகளே மொபைல் கட்டளைகளாக மாற்றக்கூடிய செயலி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்