
மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். தொழிலில் சிறுமாற்றங்களைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் அதிக விலைக்கு வாங்கி, பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளின் முயற்சிகள் வெற்றியடையும்.
அரசியல்வாதிகள் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். கலைத் துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறுவீர்கள். பெண்கள் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் எதிர்காலச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.