நான் செய்து வரும் தொழில் மேன்மை அடையுமா? - ராதகிருஷ்ணன், சத்யமங்கலம்

உங்களுக்கு கடக லக்னம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில்

உங்களுக்கு கடக லக்னம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறார். அவருடன் லக்னாதிபதியான சந்திரபகவானும் இணைந்து இருப்பதால் சந்திர மங்கள யோகமும் உண்டாகிறது.

தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருமகாதசை நடக்கத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இந்த தசையில் வளர்ச்சியே உண்டாகும். மேலும் உங்களுக்கு பித்ரு தோஷமும் உள்ளதால் முடிந்தால் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று தக்க வழிபாடுகளைச் செய்துவிட்டு வரவும். கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com