அமெரிக்காவில் பணிபுரியும் எனது இளைய மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? நிறைய பெண் பார்த்து வருகிறோம். இன்னும் அமையவில்லை. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், தருமபுரி

 உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் தன, லாபாதிபதியுடன் இணைந்து இருக்கிறார்.

முருகப்பெருமானை வழிபடுக
 உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் தன, லாபாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திரகாரகருடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும்
 முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com