சுடச்சுட

    

    ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் எனக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உள்ளதா? சொந்த வீடு யோகம் உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?  - வாசகர், பள்ளிக்கரணை

    By DIN  |   Published on : 14th December 2018 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மகர லக்னம், கும்ப ராசி. தர்மகர்மாதிபதிகளை லக்னாதிபதி பார்வை செய்வது சிறப்பு. இது மூன்று திரிகோணாதிபதிகளின் சங்கமமாகும். இதனால் உங்கள் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். தற்சமயம் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்யும் குருமகா தசை நடப்பது சிறப்பாகும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு சொந்த வீடு அமையும். அந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai