அரசுப் பணியில் உள்ள நான் இன்னும் 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளேன். தற்போது அரசியலில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ளேன். அரசியலில் வெற்றி கிடைக்குமா? எந்த வகை அரசியல் எனக்கு உகந்தது? அல்லது எழுத்துத் துறையில் சாதனை படைப்பேனா? - வாசகர், திருநெல்வேலி

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதிகள் தர்ம ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதிகள் தர்ம ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். களத்திர நட்பு ஸ்தானங்களில் வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். இதனால் அரசியலும் ஏற்றதாக அமைகிறது. அரசு வேலையை முழுமையாக முடித்துவிட்டு ஓய்வு பெற்றபிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவது ஏற்றது. மற்றபடி எழுத்து துறையும் ஏற்றது. பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com