என் மகனுக்கு வயது 35. வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் எத்தகைய பெண் அமையும்? புத்திர பாக்கியம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், திருத்துறைப்பூண்டி

உங்கள் மகனுக்கு துலா லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு.

உங்கள் மகனுக்கு துலா லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையில் உள்ள பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com