Enable Javscript for better performance
எனக்கு எந்த வயதில் அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எந்தத் திசையிலிருந்து பெண் கிடைக- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு எந்த வயதில் அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எந்தத் திசையிலிருந்து பெண் கிடைக்கும்? காதல் திருமணமானால் பெற்றோர் சம்மதத்துடன் கைகூடுமா?  - வாசகர், திருச்செந்தூர்

    By DIN  |   Published on : 09th February 2018 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு தனுசு லக்னம், கடக ராசி. லக்னாதிபதியும் லாபாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தர்மகர்மாதிபதிகளும் சுக ஸ்தானத்தில் இணைந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். இதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். வடகிழக்கு திசையிலிருந்து பெண் அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai