Enable Javscript for better performance
எனது மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். புகுந்த வீட்டில்- Dinamani

சுடச்சுட

    

    எனது மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். புகுந்த வீட்டில் மிகவும் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். படிப்புக்கேற்ற நல்ல உத்தியோகம் எப்போது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், பாபநாசம்

    By DIN  |   Published on : 09th February 2018 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலா ராசி. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அவரின் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். தற்சமயம் சுக ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதியின் தசை நடப்பதால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றங்கள், அமைதி உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்
     வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai