Enable Javscript for better performance
என் பேத்திக்கு எப்போது திருமணம் கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - கார்த்திகேயன், திருவண்- Dinamani

சுடச்சுட

    

    என் பேத்திக்கு எப்போது திருமணம் கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?  - கார்த்திகேயன், திருவண்ணாமலை  

    By DIN  |   Published on : 09th February 2018 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் பேத்திக்கு மகர லக்னம், கன்னி ராசி. லக்னத்தில் லக்னாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியும் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் அயன ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையில் உள்ள ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள சமஅந்தஸ்தில் உள்ள வரன் இந்த ஆண்டே அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai