Enable Javscript for better performance
என் மகனின் நட்சத்திரம் விசாகமா? சுவாதியா? அரசு வேலை எப்போது கிடைக்கும்? பொதுவாக ஜாதகப் பலன் எவ்வாறு- Dinamani

சுடச்சுட

    

    என் மகனின் நட்சத்திரம் விசாகமா? சுவாதியா? அரசு வேலை எப்போது கிடைக்கும்? பொதுவாக ஜாதகப் பலன் எவ்வாறு உள்ளது?  - வாசகர், பாளையம்கோட்டை

    By DIN  |   Published on : 09th February 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. தர்மகர்மாதிபதிகள் லக்னாதிபதியுடன் பன்னிரண்டாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள். மற்றபடி அரசு கிரகங்களான சனி, செவ்வாய் பகவான்களும் வலுவாக இருப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலை கிடைக்கும். லாப ஸ்தானமும் வலுவாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai