Enable Javscript for better performance
என் மகன் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோருடன் சுமுகமாக இல்லை. மிகுந்த கடன் சுமைய- Dinamani

சுடச்சுட

    

    என் மகன் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோருடன் சுமுகமாக இல்லை. மிகுந்த கடன் சுமையில் உள்ளார். இந்த நிலை எப்போது மாறும்? திருமணம் எப்போது நடைபெறும்? பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்வாரா?  - வாசகர், சென்னை

    By DIN  |   Published on : 09th February 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலா ராசி. தற்சமயம் கேது மஹா தசை முடியும் தருவாயில் உள்ளது. தொடர்வது பூர்வபுண்ணிய, அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையாக அமைகிறது. சுக்கிரபகவானும் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்
     வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai