Enable Javscript for better performance
என் மகளுக்கு விவாகரத்தாகிவிட்டது. தற்போது கல்லூரி ஒன்றில் தற்காலிக துணைப்பேராசிரியையாக பணிபுரிந்து வ- Dinamani

சுடச்சுட

    

    என் மகளுக்கு விவாகரத்தாகிவிட்டது. தற்போது கல்லூரி ஒன்றில் தற்காலிக துணைப்பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சுமங்கலி சாபம் என்று ஜோதிடர் கூறுகிறார். எப்போது மறுமணம் கைகூடும்? எத்திசையில்  மணமகன் அமைவார்?  - வாசகர், ஈரோடு

    By DIN  |   Published on : 09th February 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு துலா லக்னம், கன்னி ராசி. தற்சமயம் சுக ஸ்தானத்தில் சுகாதிபதியுடன் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதிக்கும் களத்திர ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன்அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai