Enable Javscript for better performance
நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். என் மாணவியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பெற்றோருக்கு ஒரே மகள். திருமண- Dinamani

சுடச்சுட

    

    நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். என் மாணவியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பெற்றோருக்கு ஒரே மகள். திருமணம் தள்ளிப்போகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? பெற்றோருக்கு இவரின் ஆதரவு கிடைக்குமா?  - வாசகர், துர்கா நகர்  

    By DIN  |   Published on : 09th February 2018 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மாணவிக்கு வலுவான ஜாதகமாகவே அமைகிறது. அவருக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அவருக்கு இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். இறுதிவரை பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai