Enable Javscript for better performance
நான் விவசாயம் செய்கிறேன். ஆனால் பலன் நஷ்டமே. கட்டுமான பொருள்கள் விற்கும் கடை நடத்தலாம் என்று நினைக்க- Dinamani

சுடச்சுட

    

    நான் விவசாயம் செய்கிறேன். ஆனால் பலன் நஷ்டமே. கட்டுமான பொருள்கள் விற்கும் கடை நடத்தலாம் என்று நினைக்கிறேன். என் ஜாதகப்படி எந்தத் தொழில் செய்யலாம்?  - வாசகர், தேவகோட்டை  

    By DIN  |   Published on : 09th February 2018 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் ஏழரை நாட்டுச்சனி இறுதி பகுதி நடக்கிறது. செவ்வாய், குரு பகவான்கள் வலுவாக உள்ளதால் கட்டுமானம் சம்பந்தப்பட்ட தொழில் ஏற்றது. அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குப்பிறகு அதில் ஈடுபடலாம். மற்றபடி விவசாயமும் கைகொடுக்கும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai