Enable Javscript for better performance
மருத்துவ மேற்படிப்பு படித்துவரும் எனது பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? மருத்துவ மணமகன் கிடைப்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மேற்படிப்பு படித்துவரும் எனது பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? மருத்துவ மணமகன் கிடைப்பாரா? பெற்றோரோடு சேர்ந்து வசிப்பாரா?  - வாசகர், கொரட்டூர்  

    By DIN  |   Published on : 09th February 2018 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் பேத்திக்கு கடக லக்னம், கன்னி ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி லாபாதிபதியுடன் ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு மருத்துவத் துறையிலிருந்து வரன் அமைவார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். இறுதிவரை பெற்றோருடன் இணக்கமாக வாழ்வார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai