Enable Javscript for better performance
25 வயதாகும் என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நன்றாக படித்திருந்தும் குறைந்த சம்பளத்திற்கே வே- Dinamani

சுடச்சுட

    

    25 வயதாகும் என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நன்றாக படித்திருந்தும் குறைந்த சம்பளத்திற்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். வேறு நல்ல உத்தியோகம் கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகி, அயன்புரம்

    By DIN  |   Published on : 09th February 2018 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு துலா லக்னம், மீன ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று மாளவிகா யோகத்தைப் பெற்று தசையை நடத்துகிறார். தனம், வாக்கு, குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் சுகாதிபதி சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதனால் அவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். நல்ல சிறப்பான வேலையும் அமையும். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றமும் உண்டாகும். எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமையும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai