Enable Javscript for better performance
எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக அடிவயிற்றில் இருபுறமும் வலி இருந்துகொண்டே இருக்கிறது. அறுவை சிகிச்ச- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக அடிவயிற்றில் இருபுறமும் வலி இருந்துகொண்டே இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு விடுமா? பரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகர், பண்ருட்டி

    By DIN  |   Published on : 18th May 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வயிறு உபாதை தொடரும். அதற்குப்பிறகு சிகிச்சைக்குக் கட்டுப்படும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். அறுவைச் சிகிச்சைக்கு வாய்ப்பு குறைவு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai