Enable Javscript for better performance
எனக்கு ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக நடக்கிறது. எனக்கு இயற்கையான மாரகம் உண்டா? - வாசகர், நாமக- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக நடக்கிறது. எனக்கு இயற்கையான மாரகம் உண்டா?  - வாசகர், நாமக்கல்

    By DIN  |   Published on : 18th May 2018 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக அமைந்து இருந்தாலும் மாரகம் ஏற்படாது. உங்களுக்கு இயற்கையான மரணம் நிகழும். தீர்க்காயுள் யோகமே உண்டு. பிரதி தினமும் "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai