Enable Javscript for better performance
எனது புதல்வனுக்கு 34 வயதாகிவிட்டது. திருமணம் நடைபெற்றும் முறிவாகிவிட்டது. எப்பொழுது மறுமணம் நடைபெறும- Dinamani

சுடச்சுட

    

    எனது புதல்வனுக்கு 34 வயதாகிவிட்டது. திருமணம் நடைபெற்றும் முறிவாகிவிட்டது. எப்பொழுது மறுமணம் நடைபெறும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், கோயம்பத்தூர்

    By DIN  |   Published on : 18th May 2018 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் புதல்வனுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பது குறை. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai