Enable Javscript for better performance
எனது மகன் பொறியியல் பட்டம் பெற்று பல தேர்வுகள் எழுதியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கி- Dinamani

சுடச்சுட

    

    எனது மகன் பொறியியல் பட்டம் பெற்று பல தேர்வுகள் எழுதியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா?  - வாசகர், சென்னை

    By DIN  |   Published on : 18th May 2018 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், துலாம் ராசி. தற்சமயம் களத்திர நட்பு ஸ்தானத்திலுள்ள குருபகவானின் தசையில் தொழில் ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். வங்கி, காப்பீடு துறைகளிலும் வெற்றி வாய்ப்புகள் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai