Enable Javscript for better performance
எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமணஞ்சேரி சென்று வந்துள்ளோம். வேறு ஏதும் பரிகாரம் செய்ய- Dinamani

சுடச்சுட

    

    எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமணஞ்சேரி சென்று வந்துள்ளோம். வேறு ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகர், வேலூர்

    By DIN  |   Published on : 18th May 2018 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மீன லக்னம், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருந்தாலும் சுக்கிர கிரகத்தால் பார்க்கப்படுகிறார். அவருக்கு தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசையில் சுயபுக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai