Enable Javscript for better performance
என்னுடைய மூன்றாவது மகன் தீயபழக்கத்தால் இருந்த வேலையையும் விட்டான். அவனுடைய மனைவியும் பிரிந்து சென்று- Dinamani

சுடச்சுட

    

    என்னுடைய மூன்றாவது மகன் தீயபழக்கத்தால் இருந்த வேலையையும் விட்டான். அவனுடைய மனைவியும் பிரிந்து சென்று விட்டார். மறுபடியும் எப்போது வேலை கிடைக்கும்? மனைவியுடன் எப்போது சேர்ந்து வாழ்வார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், காஞ்சிபுரம்

    By DIN  |   Published on : 18th May 2018 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு மறுபடியும் வேலைக்குச் செல்வார். அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் குடும்பத்துடன் இணைந்து வாழும் சூழ்நிலையும் உண்டாகும். பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai