Enable Javscript for better performance
என் ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? இறுதிக்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், காவேரிப்பாக்கம்- Dinamani

சுடச்சுட

    

    என் ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? இறுதிக்காலம் எவ்வாறு அமையும்?  - வாசகர், காவேரிப்பாக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. தற்சமயம் கர்மாதிபதியின் தசையில் சுயபுக்தி முடியும் தருவாயில் உள்ளது. சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பலமாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. தொடர்ந்து லக்ன சுபர்களின் புக்திகள் நடப்பதால் இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். பிரதி தினமும் " ராம ராம' என்று முடிந்த அளவுக்கு ஜபித்து வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai