Enable Javscript for better performance
என் சகோதரி மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. எப்போது கைகூடும்? - வாசகி, சேலம்- Dinamani

சுடச்சுட

    

    என் சகோதரி மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. எப்போது கைகூடும்?  - வாசகி, சேலம்

    By DIN  |   Published on : 18th May 2018 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் சகோதரி மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர நட்பு ஸ்தானாதிபதி பாக்கியாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் கூடி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பாகும். அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai