Enable Javscript for better performance
என் தங்கை மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. எப்போது நடைபெறும்? உறவில் பெண்அமையுமா? உடல்நிலை, வேலை வாய்ப- Dinamani

சுடச்சுட

    

    என் தங்கை மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. எப்போது நடைபெறும்? உறவில் பெண்அமையுமா? உடல்நிலை, வேலை வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?  - வாசகர், பெருந்துறை

    By DIN  |   Published on : 18th May 2018 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் சகோதரி மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் திரிகோண ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. அவரது பார்வை லக்னத்தின் மீதும் ராகுபகவானின் மீதும் விழுவதும் சிறப்பாகும். அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் அந்நிய உறவில் வேலைபார்க்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அவருக்கு ஆரோக்கிம் சீராகவே இருக்கும். உத்தியோகத்திலும் படிப்படியாக முன்னேறி விடுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai