Enable Javscript for better performance
என் மகளின் திருமண விஷயத்தில் குழப்ப நிலை. அவள் விரும்பும் பையனை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மாப்ப- Dinamani

சுடச்சுட

    

    என் மகளின் திருமண விஷயத்தில் குழப்ப நிலை. அவள் விரும்பும் பையனை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மாப்பிள்ளை பார்ப்பதை அவள் மறுக்கிறாள். அவளது திருமணம், திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்?  - வாசகி, நாமக்கல்

    By DIN  |   Published on : 18th May 2018 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதாலும் பாக்கியாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருப்பதாலும் மணவாழ்க்கை சீராக அமையும். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெற்றோர் பார்த்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் படிப்புக்கேற்ற உத்தியோகம் அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai