Enable Javscript for better performance
கணிப்பொறித் துறையில் பணியாற்றி வரும் என் மகனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வெளிநாடு ச- Dinamani

சுடச்சுட

    

    கணிப்பொறித் துறையில் பணியாற்றி வரும் என் மகனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் எப்போது உள்ளது? எப்போது வீடு கட்டுவார்?  - வாசகர், புதுக்கோட்டை

    By DIN  |   Published on : 18th May 2018 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் விபரீத ராஜயோகம் பெற்றுள்ள குருபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். சனி மஹாதசை தொடங்கி இரண்டாண்டு கழிந்தவுடன் சொந்தவீடு அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai