என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வேலை எப்போது கிடைக்கும்? - வாசகி, சேலம்

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. சர்ப்பதோஷம் உள்ளது.

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. சர்ப்பதோஷம் உள்ளது. சர்ப்ப தோஷம் உள்ள வரனை மட்டுமே பார்க்க வேண்டும் என்பது இல்லை. ஆறாமதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுமாகி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து சந்திர கேந்திரத்தில் இருப்பதால் சச மஹாயோகமும் உண்டாகிறது. குரு சந்திர யோகம், சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம். நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com