பி.இ., படித்துள்ள என் மகனுக்கு வேலை ஏதும் கிடைக்காததால் சொந்தத் தொழில் செய்து வருகிறார். ஆனால் பெரிய முன்னேற்றமில்லை. வேலை கிடைக்கும் வாய்ப்புண்டா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா? - வாசகி, மயிலாடுதுறை

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், துலா ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடப்பதால் செய்தொழில் சீராகவே நடக்கும்.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், துலா ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடப்பதால் செய்தொழில் சீராகவே நடக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com