பி.டெக்., படித்துள்ள என் மகன் அரசுத் தேர்வுகள் எழுதி வருகிறான். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? எத்தகைய பெண் அமையும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், காரைக்குடி

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அரசுக் கிரகங்களும் முழுமையான பலம் பெற்றிருக்கிறார்கள். அவருக்கு அவர் முயற்சி செய்யும் வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமையும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அந்நிய உறவில் கிழக்குத் திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com