எங்களது மகன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். நிறைய பெண் பார்த்தும் இன்னும் திருமணம் அமையவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது திருமணம் கைகூடும்? - வாசகி, திருஇந்தளூர்

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மகர ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று களத்திர நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மகர ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று களத்திர நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தர்மகர்மாதிபதிகளும் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் குருமகா தசையில் சுக்கிரபுக்தி நடப்பதும் தற்சமயம் குருபலமும் நிறைந்திருப்பதும் சிறப்பாகும். இந்த ஆண்டே படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com