என்னுடைய மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எத்திசையில் வரன் அமையும்? - வாசகர், பாளையங்கோட்டை

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் எட்டாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் எட்டாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி தன ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனிபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை அந்நியத்தில் திருமணம் ஆகியவை கைகூடும். தென்கிழக்கு திசையிலிருந்து வரன் அமைவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com