நான் எந்த வேலையை துவக்கினாலும் தடங்கல் ஏற்படுகிறது. நீண்ட சிரமங்களுக்குப்பிறகுதான் ஒரு வேலையை முடிக்க வேண்டியுள்ளது. வாழ்க்கையில் எந்த முன்னேற்றமுமில்லை. குலதெய்வ வழிபாடு செய்தால் நல்லது என்கிறார்கள். குலதெய்வம் எது என குடும்பத்தில் மூத்தவர்களுக்கும் தெரியவில்லை. எங்கள் குலதெய்வம் எது? - வாசகர், நெசப்பாக்கம்

உங்களுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னாதிபதி தன, லாபாதிபதியுடன் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து செவ்வாய், சனி பகவான்களால் பார்க்கப்படுகிறார்.

உங்களுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னாதிபதி தன, லாபாதிபதியுடன் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து செவ்வாய், சனி பகவான்களால் பார்க்கப்படுகிறார். பூர்வபுண்ணியாதிபதி குருபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நட்பு, பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு குலதெய்வமாக முருகப்பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com