சுடச்சுட

    

    எனக்கு எப்போது திருமணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? இப்போது செய்து வரும் உத்தியோகமே தொடருமா? அரசு உத்தியோகம் கிடைக்குமா?  - வாசகர், திண்டிவனம்

    By DIN  |   Published on : 11th January 2019 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். இந்த ஆண்டே திருமணமும் கைகூடும். அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலையும் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai