சுடச்சுட

    

    எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் மட்டுமே கணவருடன் வாழ்ந்தேன். இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருக்கிறேன்.  எனக்கு வேலை கிடைக்குமா? வரதட்சணை பொருள்கள் திரும்பக் கிடைக்குமா? - வாசகி, திருவாரூர்

    By DIN  |   Published on : 11th January 2019 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உங்களுக்கு சேர வேண்டிய பொருள்கள் கணவரிடமிருந்து கிடைத்து விடும். இந்த ஆண்டு உங்கள் தகுதிக்கேற்ற ஆசிரியர் பணி கிடைத்துவிடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai