Enable Javscript for better performance
என் மகன் தற்போது வேலைக்காக நிறைய அலுவலகங்களில் நேர்முகத் தேர்வுக்காகச் சென்று வருகிறார். இன்னும் எந்- Dinamani

சுடச்சுட

    

    என் மகன் தற்போது வேலைக்காக நிறைய அலுவலகங்களில் நேர்முகத் தேர்வுக்காகச் சென்று வருகிறார். இன்னும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், கரூர்

    By DIN  |   Published on : 11th January 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கடகராசி. தற்சமயம் உச்சம் பெற்ற சனிபகவானுடன் இணைந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வேலை கிடைத்துவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai