சுடச்சுட

    

    என் மகன், மருமகள் ஜாதகங்களின்படி பிரிந்து வாழும் இவர்கள் எப்போது சேர்ந்து வாழ்வார்கள்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? உத்தியோக முன்னேற்றம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு எவ்வாறு அமையும்?  - வாசகர், நாமக்கல்

    By DIN  |   Published on : 11th January 2019 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு சேர்ந்து வாழ வாய்ப்புண்டாகும். உங்கள் மகனுக்கு தற்சமயம் குடும்ப லாபாதிபதியின் தசையில் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டிவிடுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai