Enable Javscript for better performance
பி.டெக் படித்திருக்கும் என் மகள் தற்போது இரண்டு பேப்பர் எழுதியிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்று விட- Dinamani

சுடச்சுட

    

    பி.டெக் படித்திருக்கும் என் மகள் தற்போது இரண்டு பேப்பர் எழுதியிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்று விடுவாரா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? அரசுப்பணி கிடைக்குமா? எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், அருப்புக்கோட்டை

    By DIN  |   Published on : 11th January 2019 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கல் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி. கல்வி ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதாலும்  தற்சமயம் தன லாபாதிபதியும் கல்விக்காரகருமான புதபகவானின் தசையில் லக்னாதிபதியான சூரியபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு பட்டப்படிப்பை நல்லபடியாக முடித்து விடுவார். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அரசுப்பணி கிடைக்கும். வங்கி, காப்பீடு துறைகளிலும் முயற்சி செய்யலாம். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai