சுடச்சுட

    

    எனது தங்கைக்கு (சித்தி பெண்) இதுவரை மாப்பிள்ளை அமையவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?  - வாசகர், கரூர்

    By DIN  |   Published on : 25th January 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் சித்தியின் மகளுக்கு துலா லக்னம் துலா ராசி. லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி தைரிய ஸ்தானத்தில் களத்திராதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai