சுடச்சுட

    

    எனது மகனுக்கு திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது கல்யாண தசை வரும்? பெண் உறவில் அமையுமா?  - வாசகர், எழும்பூர்

    By DIN  |   Published on : 25th January 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மகர லக்னம், கன்னி ராசி. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து சுக ஸ்தானத்திலுள்ள  குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் குருமகா தசையில் சுக்கிர புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டே படித்த பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் நடைபெறும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai